தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/இயற்கையிடம் பணியாதே!

இயற்கையிடம் பணியாதே!

இயற்கையிடம் பணியாதே!


ADDED : ஆக 22, 2016 08:08 AM

Google News

ADDED : ஆக 22, 2016 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இயற்கையை வெல்லவே மனிதன் பூமியில் பிறந்திருக்கிறான். அதற்கு பணிந்து போவதற்கு அல்ல.

* சிலையைக் கடவுளாகக் கருதி வழிபடலாம். ஆனால், கடவுளே சிலை என்று எண்ணுவது கூடாது.

* உங்களைப் பற்றி சுயநலத்துடன் சிந்திக்கும் போதெல்லாம் அமைதியை இழந்து விடுவீர்கள்.

* உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரே உண்மையை விளக்கிக் கொண்டிருக்கின்றன.

* உயர்ந்த லட்சியத்தை அடைய பல தடைகளை தாண்டியாக வேண்டும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us